| பணம் பறித்த மூவர் கைது Dinamalar
பணம் பறித்த மூவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:01

திருப்பூர்:திருப்பூர் பி.ஏ.பி., நகர் முதல் வீதியை சேர்ந்தவர் மோகன், 43; டிரைவர். இவர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கம்பெனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மூன்று பேர், மோகனை வழிமறித்து மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போனை பறித்து கொண்டு தப்பியோடினர். அவர்களை பொதுமக்கள் உதவியோடு பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், போத்தனுாரை சேர்ந்த அன்சாருதீன், 28, கோவை, செட்டிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ், 24, சக்திவேல், 23 என்பது தெரிய வந்தது.மூன்று பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X