விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை திட்டம்: கடன் தொகை ரூ. 1.60 லட்சமாக உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:55

உடுமலை:விவசாயிகளுக்கு, கிஷான் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கடன் உச்ச வரம்பு, 1.60 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு எளிமையான நடைமுறையில் மற்றும் சரியான காலத்தில், பயிர் சாகுபடி செய்ய கடன் உதவி வழங்குவதற்காக, 1998 முதல் 'கிஷான் கடன் அட்டை திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.


விவசாயம் மட்டுமின்றி, கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில் செய்வோரும், சொந்த நிலம் உள்ள விவசாயிகள், குத்தகை விவசாயிகள், கூட்டு பண்ணைய சாகுபடியாளர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் கிஷான் கடன் அட்டைகள் மூலம் கடன் பெறலாம்.தற்போது ரிசர்வ் வங்கி கிஷான் கடன் அட்டையின், பிணையம் இல்லா கடன் வரம்பை, ஒரு லட்சம் ரூபாயிலிருந்து. 1.60 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.


மேலும், வங்கிகளின் செயல்முறை கட்டணம், ஆய்வுக் கட்டணம் போன்றவையும் வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்துபவர்கள், வட்டி செலுத்த வேண்டியதில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டி விகிதத்தில், 4 சதவீதம் வரை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் அட்டை பெற்று, இடு பொருட்களுக்கு தொகை பெற்று பயன்பெறலாம், என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X