| மாணவர் மறியல் Dinamalar
மாணவர் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:36

சாமிநாதபுரம் : பழநி அருகே தாளையூத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017, 2018, 2019 பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' வழங்கவில்லை. இதனை கண்டித்து பள்ளி அருகே பழநி- - உடுமலை ரோட்டில் மறியல் போராட்டம் செய்தனர். அவர்களுடன் பழநி தாலுகா இன்ஸ்பெக்டர் சையதுபாபு, பள்ளி தலைமையாசிரியர் அருள்ஜோதி பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என சமரசம் செய்தனர். -உடுமலை சாலையில் போக்குவரத்து பாதித்தது.------

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X