இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:41

ஆன்மிகம்


நாம சங்கீர்த்தன மேளா உஞ்சவிருத்தி: மாந்தை லட்சுமி நாராயண பாகவதர் காலை, 8:00. சீதா கல்யாண மகோற்சவம் - உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர் காலை, 9:00. மீனாட்சி கல்யாணம்: ரமணி சுந்தர்ராஜன் குழுவினர் பிற்பகல், 3:00. வம்பளிம்பு, உற்சவம்; தேப்பெருமாநல்லுார் நரசிம்ம பாகவதர் குழுவினர் மாலை, 5:00. இடம்: ஸ்ரீவாரி சேஷ மகால், ரெட்ஹில்ஸ் ரோடு, கள்ளிக்குப்பம், அம்பத்துார், சென்னை - 53.சங்கடஹர சதுர்த்திகமலசித்தி விநாயகர், ஹேரம்ப மகா கணபதிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:30. பஞ்சமி நவாவரண பூஜை மாலை, 6:00. இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 - 2229 0134.திருப்பதி பாதயாத்திரை20ம் ஆண்டு பாதயாத்திரை: பஜனைகாலை, 7:30. பாதயாத்திரை புறப்பாடு, அன்னதானம் காலை, 8:30. இடம்: திருமயிலை ஆஞ்சநேயர் பக்த ஜன சபா, மயிலாப்பூர், சென்னை - 4. )98418 28201.



சொற்பொழிவு


'அருணகிரிநாதரும் அருள்திரு நுால்களும்' - ஆர்.அருள்நிதி மாலை, 6:00. பரதநாட்டியம்: ஓவியம் அகாடமி மாணவியர் இரவு, 7:00. இடம்: கந்தசுவாமி கோவில், சண்முகஞானபுரம், குயப்பேட்டை, சென்னை - 12. )98418 36366.சைவ நன்னொறி தழைத்தோங்குகமீனாகுமார், சதீஷ் குழுவினர் மாலை, 6:00. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், வேளச்சேரி - தாம்பரம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, சென்னை - 100.வாரகரி சம்ப்ரதாய அபங்க பஜனைவிஜய்ஸ்ரீ, சத்யஸ்ரீ குழுவினர் மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.அடியார்களும் ஆண்டவன் திருநோக்கும்கவிஞர் கணபதி சுப்ரமணியன் இரவு, 7:00. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - 3.



பொது


திருமுறை இசையரங்கம்ஏ.கே.மகேஷ் - பாட்டு மாலை, 6:00 - இரவு, 8:00 வரை. இடம்:இறைபணி மன்ற வளாகம், 47, 16வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், கொட்டிவாக்கம், சென்னை - 41. )044 - 2451 0275.நாடக விழா17வது ஆண்டு நாடக விழா, பங்கேற்பு: எஸ்.வி.சேகர், நல்லி குப்புசாமி செட்டி மாலை, 6:00. நாடகம்: காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், 'நன்றி மீண்டும் வருக' மாலை, 6:45. இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட் கிளப், 45, முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )044 - 2499 7755.இலவச யோகாவகுப்புசத்யானந்த யோகா மையத்தின் சன்யாசி, கிருஷ்ணயோகம் சார்பில் இலவச யோகா வகுப்புகள் காலை, 5:30 - 7:00 வரை. இடம்: சுதர்ஷன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார், சென்னை - 61. )94442 40383.



முதியோர் இலவச மருத்துவ முகாம்


50 வயது முதலானோருக்கான முகாம் காலை, 10:00 - பிற்பகல், 1:00 வரை. இடம்:ஆந்திர மகிள சபா, துர்கா பாய் தேஷ்முக் பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.கண்காட்சி 'சென்னை பஜார்' கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 8:30 வரை. இடம்: கோ - ஆப்டெக்ஸ் வளாகம், எழும்பூர், சென்னை - 8.தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தின் சார்பில் தேசிய கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முற்பகல், 11:00 - இரவு, 8:00 வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X