பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:46

மூன்று ஆண்டுகளில், வங்கிகள் வழங்கிய, பி.ஓ.எஸ்., எனும், 'டெபிட்' மற்றும் 'கிரெடிட்' கார்டுகளை தேய்க்கும், இயந்திரங்களின் எண்ணிக்கை, 11.5 லட்சமாக உயர்ந்துள்ளது..



வங்கிகளின், ஏ.டி.எம்.,கள் மற்றும் பி.ஓ.எஸ்., எனும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தேய்க்கும் இயந்திரங்களின் செயல்பாடுகள், அதன் புள்ளி விபரங்களை, மாதம் தோறும், ஆர்.பி.ஐ., வெளியிடுகிறது.இதன்படி, 2016 - 17 மே வரை, 2 லட்சத்து, 8,476 ஏ.டி.எம்., இயந்திரங்கள் இருந்தன. இது, 2017 - 18 மே மாதத்தில், 2 லட்சத்து, 6,989 ஆக குறைந்துள்ளது.மேலும், 2018 - 19, மே மாதத்தில், 2 லட்சத்து, 6,819 ஆக மேலும் குறைந்துள்ளது. மூன்றாண்டுகளில், 1,657 ஏ.டி.எம். இயந்திரங்கள் மூடப்பட்டுள்ளன.


பி.ஓ.எஸ்., இயந்திரங்கள், 2016 - 17 மே வரை, 26 லட்சத்து, 92 ஆயிரத்து, 986 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, 2017 - 18 மே மாதத்தில், 32 லட்சத்து, 47 ஆயிரத்து, 96 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த மே மாதம் வரை, 38 லட்சத்து, 45 ஆயிரத்து, 111 ஆக அதிகரித்துள்ளது.மூன்றாண்டுகளில், 11 லட்சத்து, 52 ஆயிரத்து, 15 இயந்திரங்களை, வணிக நிறுவனங்களுக்கு, வங்கிகள் வழங்கி உள்ளன.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரொக்க பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்ததை தொடர்ந்து, பி.ஓ.எஸ்., இயந்திரங்களின் வினியோகம் அதிகரித்துள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


-நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X