| ஆடி வெள்ளியில் பக்தர்கள் பரவசம் Dinamalar
ஆடி வெள்ளியில் பக்தர்கள் பரவசம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
01:59

சூலுார்:ஆடி வெள்ளியை ஒட்டி, சூலுார் வட்டார கோவில்களில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனர்.ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, காட்டூர் மாகாளியம்மன்,மேற்கு அங்காளம்மன், பெரிய மாரியம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நேற்று நடந்தன. கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில், நடந்த பூஜைகளில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.மாவிளக்கு ஏற்றி, பெண்கள் வழிபட்டனர். மஞ்சள், குங்குமம், வளையல்கள், புஷ்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X