| கிராவல் மண்ஏற்றி வந்த லாரி ஒப்படைப்பு Dinamalar
கிராவல் மண்ஏற்றி வந்த லாரி ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
02:02

அன்னுார்,:அன்னுார் அருகே அனுமதியில்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரி வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.மேகிணறு பகுதியில் அனுமதியில்லாமல் கிராவல் மண் ஏற்றிய லாரி இயங்கி வந்தது. இதையடுத்து அன்னுார் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முன் தினம் அந்த லாரியை சிறை பிடித்தனர். போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து, லாரியை வருவாய் துறையிடம் ஒப்படைத்தனர். வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X