'சிரிக்க நேரம் ஒதுக்குங்க' 'காமெடி தர்பார்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
02:15

நகைச்சுவை என்றாலே, சிலரது முகங்களே நம் கண் முன் வந்து செல்லும். அம்முகங்களில், மிகவும் பரிட்சயமானவர் நடிகர் எஸ்.வி.சேகர். அவரது நகைச்சுவை நாடகங்கள், கோவைஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இன்று நடக்கின்றன.இன்று மாலை, 4:00 மணிக்கு, காமெடி தர்பார், இரவு, 7:00 மணிக்கு, கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் ஆகிய நாடகங்களில் புதுமைகளை சேர்த்து, விருந்தளிக்கப்படுகிறது.காமெடி தர்பாரில், 'சாதல் இல்லையேல் காதல், மகாபாரதத்தில் மங்காத்தா, காதுல பூ, தத்துப்பிள்ளை, வால் பையன், காட்டுல மழை' உள்ளிட்ட நாடகங்களும், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கத்தில், 100 நிமிடங்களில், 200 நகைச்சுவை காட்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.இந்நாடகங்களுக்கான டிக்கெட், மாநகராட்சி கலையரங்கில் கிடைக்கும். www.bookmyshow.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். விவரங்களுக்கு, 98841 52200

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
21-ஜூலை-201909:49:11 IST Report Abuse
Ram நகைச்சுவை கூட விற்பனைக்கு தயார். டிக்கெட் வாங்கிட்டு போகிற உள்ளங்களை சிரிக்க வைப்பது சவால்! தர்பார் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X