| கிணற்றில் விழுந்த மயில் மீட்பு Dinamalar
கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:11

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் கண்மாய்க்குள் உள்ள கிணற்றில் ஒரு மயில் விழுந்தது. திருவாடானை தீயணைப்புநிலையஅலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற வீரர்கள் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர்.*தொண்டி அருகே நம்புதாளை செல்லும் இ.சி.ஆர். ரோட்டோரத்தில் இரு பனைமரங்களின் அடிப்பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X