கிசான் சம்மான்  விழிப்புணர்வு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:12

ராமநாதபுரம் : வேளாண் தொழில் நுட்ப மேலான் முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் வட்டார தொழில் நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் பங்கேற்று பேசியதாவது: சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 2 எக்டேர் வரை உள்ள விவசாயிகள் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அனைத்து விவசாயிகளும் பயன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. 2019 பிப்., 1 ல் நில ஆவணங்களில் பெயர் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.இதற்கு முன் நில ஆவணங்களில் இடம் பெற்றிருந்து பயனாளிகள் இறந்திருந்தால், அவர்களின் வாரிசுதாரர்கள் தாசில்தார் அலுவலகத்தில் உரிய பட்டா மாறுதல் செய்து பயன் பெறலாம். சாகுபடி நிலத்திற்கான பட்டா நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி பாஸ்புத்தக நகல், ரேஷன் கார்டு நகல், ஆகிய ஆவணங்களை வி.ஏ.ஓ.,க்களிடம் அளித்து பயன் பெறலாம், என்றார்.போகலுார் வேளாண் அலுவலர் சுமிதா, நெற்பயிருக்கு மாற்றாக சிறுதானிங்கள் சாகுபடி செய்வது, நுண்ணீர் பாசன திட்டங்கள் குறித்து பேசினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், சொர்ணகுமார், உதவி வேளாண் அலுவலர்கள் ஜெயசங்கர், பிரசன்னா செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X