| கண்ணங்குடியில் தடுப்பு இல்லாத ஊரணியால் அச்சம் Dinamalar
கண்ணங்குடியில் தடுப்பு இல்லாத ஊரணியால் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:20

தேவகோட்டை : கண்ணங்குடி அருகே சூரியன்குடியிருப்பு ஊரணி கரையில் தடுப்பு சுவரின்றி விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.இக்கிராமத்திற்கு செல்லும் ரோட்டில்அதிக வளைவுகள் காணப்படுகின்றன. இந்த ரோட்டின் மேல் ஊரணி கரைஉள்ளது. இந்த கரையில் தடுப்பு சுவர் இல்லை. இதனால் அதிவேகமாக வரும்வாகனங்கள் வளைவுகளில் திரும்பும்போது 20 அடி ஆழமுள்ள இந்த ஊரணிக்குள் விழுந்து விபத்து நேரிடும்அச்சத்தில் மக்கள் உள்ளனர். இங்கு தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X