சாலையில் மண் குவியல் சறுக்கி விழும் வாகனங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:33

சிங்கம்புணரி : சிங்கம்புணரி நெடுஞ்சாலையில், பரவிக் கிடக்கும் மணல் குவியலால், விபத்து அபாயம் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சிங்கம்புணரி-காரைக்குடி நெடுஞ்சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தபடி மணல் குவியல் பரவி கிடக்கிறது. சிங்கம்புணரியில் இருந்து காரைக்குடி, திருப்புத்துார், பழநி போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் மூன்று பள்ளி கள் உள்ளது. எனவே மாணவர்களும், தொழிலாளர்களும் காலையிலேயே பள்ளிக்கும், நிறுவனங்களுக்கும் செல்ல தொடங்கி விடுவார்கள்.ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் மணல் குவிந்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் உள்ள மண்ணை அவ்வப்போது அகற்ற நெடுஞ்சாலைதுறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X