| மது விற்ற மூவர் கைது Dinamalar
மது விற்ற மூவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:57

பழநி : பழநி அருகே பாப்பம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி 38. அதேப்பகுதியில் சுடுகாடு அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்தார். அவரை பழநி தாலுகா போலீசார் கைது செய்து 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பழநி ஆர்.எப்.,ரோட்டில் டாஸ்மாக் கடை பூட்டிய நேரத்தில் மறைமுகமாக விற்பனை செய்த, ஆயக்குடியைச் சேர்ந்த இளையராஜா 37, துரைராஜ் 44, ஆகியோரை பழநி டவுன் போலீசார்கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X