மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:44

விருத்தாசலம்: குடித்து விட்டு வருவதை மனைவி தட்டிக்கேட்டதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.விருத்தாசலம், வி.என்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் கண்ணன்,23. இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குடிபழக்கமுள்ள கண்ணன், தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை, மனைவி அன்பரசி, 24; தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 20 ம் தேதி இரவு 10:00 மணியளவில் குடித்துவிட்டு வந்தவரை, ஏன் இப்படி தினமும் குடிக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால், விரக்தியடைந்த கண்ணன், வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை, உறவினர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X