டாக்டர் கிருபாநிதி இல்ல திருமண விழா, மாஜி அமைச்சர் வாழ்த்து | கடலூர் செய்திகள் | Dinamalar
டாக்டர் கிருபாநிதி இல்ல திருமண விழா, மாஜி அமைச்சர் வாழ்த்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:51

கடலுார்: கடலுாரில் டாக்டர் கிருபாநிதி இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது.கடலுார் டாக்டர் கிருபாநிதி மகன் பல் டாக்டர் பாபு - டாக்டர் பிரேமலதா தம்பதி மகள் டாக்டர் சாய் மிருணாளினி, திருச்சி டாக்டர்கள் சிவக்குமார்-சுரேகா தம்பதி மகன் டாக்டர் அரிஹரன் திருமண வரவேற்பு விழா கடலுாரில் நடந்தது.இன்ஜினியர் உமாசந்திரன், காயத்திரி உமா சந்திரன், டாக்டர் சீனுவாசராஜா வரவேற்றனர்.தி.மு.க., மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி, எம்.பி., ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், துரை அன்பரசன், சொரத்துார் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாநில வர்த்தக அணி செயலர் காசிமுத்துமாணிக்கம், அண்ணா திராவிடர் கழக மாவட்ட செயலர் சுரேஷ் (எ) முத்துக்கிருஷ்ணன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், ஒன்றிய செயலர்கள் காசிராஜன், சுப்புராம். முன்னாள் சேர்மன்கள் குமரன், பழக்கடை ராஜேந்திரன், பண்ருட்டி பன்னீர்செல்வம், வக்கீல் சிவமணி, ஓட்டல் ஆனந்தபவன் நாராயணன், ஓட்டல் அபிநயா ஜனார்த்தனன், வைகை தேவா, நகர செயலர் ராஜா, பொருளாளர் வக்கீல் சலீம், வக்கீல் சுந்தர், ஆர்க்கிடெக் அருண், டிப்பா் லாரி சங்கத் தலைவர் பிரகாஷ், தனலட்சுமி சீனிவாசன் சிட்ஸ் டி.ஜி.எம்., ஜெயராமன்.இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பொது மேலாளர் லோகநாதன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் ரவி, லோக பாரதி நிதி லிட்., ஷபி, அகில பல் மருத்துவ கவுன்சில் டீன் மஜி முதார், டாக்டர்கள் ராகுல், சாய்நாத், மேத்தா, ரமேஷ், ராஜசிகாமணி, பாஸ்கர், வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் தினகரன், ராஜாத்தி அய்யூப், த.மா.கா., ரகுபதி, த.வா.க., கண்ணன், லைன் ராமு மணமக்களை வாழ்த்தினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X