| இயற்கையை காக்க கையெழுத்து இயக்கம் Dinamalar
இயற்கையை காக்க கையெழுத்து இயக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:55

திருப்பரங்குன்றம்:'இயற்கையை காப்போம், பாரம்பரியம் மீட்போம்' கையெழுத்து இயக்கம் திருப்பரங்குன்றத்தில் துவக்கப்பட்டது.கலாசாரம், பாரம்பரியமருத்துவ கவுன்சில் மற்றும் நுகர்வோர் மக்கள்பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரிய மூலிகைகள்,பாரம்பரிய வளரிகள், பாரம்பரிய மருத்து கண்காட்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று இந்திய நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.துளாவூர் ஆதினம் ஞானப்பிரகாச தேசிகர் துவக்கினார். சிவப்பிரகாசசுவாமிகள் மடம் நிர்வாகி சவுந்தரராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பூபாலன், இயக்க பொது செயலாளர் ஜெயமுருகன், நிர்வாகிகள் ராஜேந்திரன், பாண்டி, சரவணன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர். 10 கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X