இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:07

ஆன்மிகம்ஆடி உற்சவம்ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர். 'பாகவத ஏகாதச ஸ்கந்தம்' சொற்பொழிவு n மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர்: ராஜாராமன்.'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n காலை, 11:00 மணி.சப்தாஹம், நவாஹ யக்ஞங்கள்ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி நாயுடு ரோடு, நியூ சித்தாபுதுார் n காலை, 6:00 மணி.நாலாயிர திவ்ய பிரபந்தம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n மதியம், 12:00 மணி.மண்டல பூஜை* சக்தி விநாயகர் கோவில், சக்தி நகர், ராமநாதபுரம். காலை, 9:00 மணி.* காமாட்சியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில் வீதி, அலமு நகர், பாப்பநாயக்கன்புதுார் n காலை, 8:00 மணி.* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், கோவைபுதுார் - பேரூர் ரோடு, சுண்டக்காமுத்துார் n காலை, 7:30 மணி.* வித்யா விநாயகர், தன்வந்திரி பெருமாள், மகாலட்சுமி, பக்த ஆஞ்சநேயர் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, அபிராமி மருத்துவமனை அருகில், அண்ணா நகர், சுந்தராபுரம் n மாலை, 6:00 மணி.* வலம்புரி ராஜ செல்வ மகா கணபதி கோவில், டி.வி.எச்.ஏகாந்தா அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், உப்பிலிபாளையம் n மாலை, 6:00 மணி.* செல்வநாயகி அம்மன் கோவில், பிள்ளையப்பன்பாளையம், அன்னுார் n மதியம், 12:00 மணி.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 11:00 மணி.அபிஷேகம், அலங்காரம்* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.* ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிேஷகம், ஆராதனை n மதியம், 12:00 மணி. அன்னதானம் n மதியம், 12:30 மணி.* கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, மதுக்கரை மார்க்கெட் ரோடு n காலை, 9:00 மணி.* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.பொதுமாணவர் மன்ற துவக்க விழாஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நவஇந்தியா n காலை, 10:30 மணி.சங்க துவக்க விழா* ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 10:30 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.'யூனியன் பட்ஜெட்' கலந்துரையாடல்கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டி n காலை, 9:30 மணி. சங்க துவக்க விழா n மதியம், 2:30 மணி.புத்தக திருவிழாகொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 6:00 மணி.பெண்களுக்கான மையம் துவக்க விழாராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு - ஆவராம்பாளையம் ரோடு, நவஇந்தியா n காலை, 11:30 மணி.சங்க கூட்டம்* கோயிண்டியா அரங்கு, சீமா வளாகம், ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:15 மணி. ஏற்பாடு: கோயிண்டியா.* ஹாஸ் 6 ஓட்டல் வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனி n மாலை, 6:00 மணி. ஏற்பாடு: பாலிகேப் வினியோகஸ்தர்கள் சங்கம்.* பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 6:15 மணி. ஏற்பாடு: இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ்.'குடி' மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X