| விபத்தில் இறந்த வாலிபர் யார்: போலீசார் விசாரணை Dinamalar
விபத்தில் இறந்த வாலிபர் யார்: போலீசார் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:39

விக்கிரவாண்டி: சாலை விபத்தில் இறந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே கடந்த 5 ம் தேதி நடந்த சாலை விபத்தில் சுமார் 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்தார்.இதைத்தொடர்ந்து, அவரை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார. இறந்தவர யார் எந்த என்ற விபரம் தெரியவில்லை. விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X