| பாம்பு கடித்து சிறுவன் பலி Dinamalar
பாம்பு கடித்து சிறுவன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:40

மரக்காணம்: மரக்காணம் அருகே பாம்பு கடித்து சிறுவன் பரிதாபமாக இறந்தார்.மரக்காணம் அருகே நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் கணபதி,11; இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு பயில்கிறார். இவரை நேற்று முன்தினம் இரவு பாம்பு கடித்துவிட்டது.உடனே அவரை பிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் கணபதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X