அவுட்லுக் ஐகேர் தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கு அதிக புள்ளிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
03:12

புதுச்சேரி: அவுட்லுக் ஐகேர் வெளியிட்டுள்ள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில், புதுச்சேரி பல்கலைக்கழகம் தகுதி புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழக மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;அவுட்லுக் ஐகேர் நிறுவனம், இந்திய பல்கலைக்கழக தரவரிசை 2019ம் ஆண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், புதுச்சேரி பல்கலைக்கழகம் குறிப்பிடதக்க வகையில், தகுதி புள்ளிகளை அதிகம் பெற்றுள்ளது.மத்திய பல்கலைக்கழங்களில் தரவரிசை யில், 11வது இடமும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் வரிசையில் 67 வது இடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த மதிப்பெண் விழுக்காடாக 68.58 புள்ளிகள் பெற்றுள்ளது.மாணவர், -ஆசிரியர் விகிதம், முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் விகிதம், ஆசிரியர்- கட்டுரை விகிதம், கட்டுரை - மேற்கோள் விகிதம், ஏற்பு - பல்வகைமை, முதன்மை அளவுகோள்களில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் தகுதி வழங்கப்படுகிறது.மாணவர் ஆசிரியர் விகிதம் 81.2, முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் விகிதம் 74.9., ஆசிரியர்கள் கட்டுரை விகிதம் 63.6. கட்டுரை மேற்கொள்ளும் விகிதம் 70.4. ஏற்பு பல்வகைமை 49.7. பெற்றுள்ளது. இது கடந்த காலத்தை ஒப்பிடும்போது குறிப்பிடதக்க வளர்ச்சியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X