| முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் கூட்டம் Dinamalar
முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
03:13

புதுச்சேரி: பாகூர் பகுதி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் கூட்டம், அன்னுசாமி நடுநிலைப் பள்ளியில் நடந்தது.ராணுவ வீரர்கள் லீக்கின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மூத்த உப தலைவர் ஜோதிகுமார், உபதலைவர் வீரமணி, பொது செயலாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடைகள், 30 விதவைகளுக்கு போர்வை வழங்கப்பட்டது. கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, செயலாளர் டோமினிக் செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X