| செயற்குழு கூட்டம் Dinamalar
செயற்குழு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
03:14

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மீனவர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமநாதன், பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொதுச் செயலாளர் ரத்தினவேலு, செயலாளர்கள் நடராஜன், இதயசந்திரன், சண்முகசுந்தரம், குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணை செயலாளர்கள் கருணாகரன், சிவலிங்கம், துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டர்.கூட்டத்தில், மீனவ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெறும் வரை மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X