| வில்லாபுரத்தில் மறியல் Dinamalar
வில்லாபுரத்தில் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
06:49

அவனியாபுரம் : மதுரை வில்லாபுரத்தில் கணக்குப்பிள்ளை தெரு, பாரதியார் தெரு, மேல புதுத்தெரு, அண்ணாதெரு உள்ளிட்ட பகுதிகளில் பத்து நாட்களாக மாநகராட்சி குடிநீர் சப்ளையில்லை. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து அப்பகுதியினர் நேற்று முன் தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. குடிநீர் சப்ளை செய்ய மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X