தபால் தலை சேகரிப்பாளரா; கல்வி உதவித்தொகை உண்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
06:50

மதுரை : தபால் துறை சார்பில் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு கல்வி உதவி தொகை தீனதயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற பெயரில் மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.



ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 60 சதவீத தேர்ச்சியுடைய மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி தபால்தலை சேகரிப்பாளர் சங்க உறுப்பினராகவோ, தபால்தலை வைப்பு கணக்கு உடையவராகவோ இருத்தல் அவசியம். சங்கம் அமைக்க, கணக்கு துவக்க முதுநிலை தபால் அதிகாரி, சேதுபதி பள்ளி அருகில், மதுரை-625 001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



0452-234 5300 போனிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்கள், விண்ணப்பங்களை இணையதளத்தில் (www.tamilnadupost.nic.in) பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் உறையின் மீது தீனதயாள் ஸ்பர்ஷ் யோஜனா என எழுதி ஜூலை 26 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி: தபால் துறை தலைவர், தென் மண்டலம், மதுரை-625 002.முதற்கட்ட வினாடி வினா, எழுத்துத்தேர்வு ஆக., 26ல் நடக்கும்.



சென்றாண்டு சத்யாபனா பள்ளி மாணவர் சைலேஷ், செக்கானுாரணி கேரன் பள்ளி மாணவர் புவியரசுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X