| தொழிலாளி மர்மச் சாவு Dinamalar
தொழிலாளி மர்மச் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
08:08

தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனூர், சுவேத நதியில், தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. அதில், இடைப்பாடி, கல்வடங்கம் பகுதியைச் சேர்ந்த, பெரியசாமி, 31, பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, அங்கேயே தூங்கினார், நேற்று காலை, நீண்ட நேரமாகியும் எழவில்லை. உடன் பணிபுரிவோர், மதிய உணவுக்கு, அவரை எழுப்ப முயன்றபோது, இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியசாமியின் சகோதரர் ராமாக்கவுண்டர் அளித்த புகார்படி, வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X