| ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க வேண்டுகோள் Dinamalar
ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க வேண்டுகோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:38

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு வீரப்பம்பாளையத்தில் இருந்து, நல்லாம்பாளையம் செல்லும் வழியில் கோணக்காடு என்ற பகுதி உள்ளது. இங்கு, ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மேடாக இருப்பதால், குழாயில் இருந்து தண்ணீர் ஏறாததால், வீட்டின் முன் பள்ளம் தோண்டி, அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக குடியிருப்புகள் உள்ள இந்த இடத்தில், புதியதாக ஆழ்துளை குழாய் கிணறு (போர்வெல்) அமைத்து, பைப் லைன் அமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X