| குடிநீர் பற்றாக்குறையால் பகுதி மக்கள் அவஸ்தை Dinamalar
குடிநீர் பற்றாக்குறையால் பகுதி மக்கள் அவஸ்தை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:39

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், கொளங்கொண்டை பஞ்., திம்மிபாளையத்தில், 50க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை. பகுதியினர் வேறுவழியின்றி தண்ணீரை விலைக்கு வாங்கியும், அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் பம்ப் செட்டுகளில் தண்ணீர் பிடித்தும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வேலைக்கு, கல்லூரிக்கு செல்ல முடியாமல், பகுதியினர் சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் பிரச்னையை போக்க, சம்பந்தப்பட்ட பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X