| ஏரியில் குவியும் கழிவு: சுகாதார சீர்கேடு Dinamalar
ஏரியில் குவியும் கழிவு: சுகாதார சீர்கேடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:39

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், சின்னகொல்லபட்டியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சின்ன ஏரியில், பழைய துணி உள்ளிட்ட கழிவுப் பொருட்களை கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசி வருகிறது. இவ்வழியில் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், குப்பை, கழிவுப் பொருட்களை கொட்ட தடை விதித்து, மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X