| சேதமான பயணிகள் நிழற்கூடத்தால் அவதி Dinamalar
சேதமான பயணிகள் நிழற்கூடத்தால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:39

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கொசவம்பாளையம் பஸ் நிறுத்தம், திருச்செங்கோடு - நாமக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், தினமும் நிமிடத்திற்கொருமுறை அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் கடந்த ஓராண்டுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருபகுதி சேதமானது. மீதியுள்ள பகுதி எந்நேரத்திலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, நிழற்கூடத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X