கடனை திருப்பிக் கேட்டதால் தகராறு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
00:21

கடலுார் : கடனை திருப்பிக் கேட்ட தகராறில் வாலிபரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.




கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் என்பவரிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு, ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் பணத்தை கமல்ராஜ் பல முறை திருப்பிக் கேட்டும் ஸ்டாலின் தராமல் காலம் தாழ்த்தினார். இதையடுத்து, கமல்ராஜ் பணத்தை கேட்பதற்காக, தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். அப்போது, ஸ்டாலின் வீட்டில் இல்லை.




இதனால், ஆத்திரமடைந்த கமல்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகளை அடித்து சேதப்படுத்தியதுடன், அவரது மகன் ஆனந்தராஜை, 28; இரும்பு பைப்பால் தாக்கினர். புகாரின் பேரில் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த ராமு மகன் முகுந்தன், 22; மஞ்சக்குப்பம் ஆறுமுகம் மகன் விஷ்வா, 25; மகாலிங்கம் மகன் அஜித்குமார்,22; ஆகியோரை கைது செய்தனர். மேலும், கமல்ராஜ், பாஸ்கர், பிரவீன், முருகன், ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X