| மாஜி மேலாளர் மீது தாக்குதல்:இருவருக்கு வலைவீச்சு Dinamalar
மாஜி மேலாளர் மீது தாக்குதல்:இருவருக்கு வலைவீச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:41

சூலுார்:ஓய்வு பெற்ற வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலுார் அடுத்த பட்டணம் - நடுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் தங்கவேல், 73. வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யும் மாரிமுத்து, சத்தியராஜ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக, தங்கவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X