| கஞ்சா விற்ற இருவர் கைது Dinamalar
கஞ்சா விற்ற இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:43

காரமடை:காரமடையை அடுத்த புஜங்கனுாரில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து, புஜங்கனுார் பாலத்தின் கீழ், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழனியம்மாள் 45. மற்றும் முருகேசன் 32 ஆகியோரை கையும் களவுமாக காரமடை போலீசார் பிடித்தனர்.கணுவாய்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X