அபராதம் செலுத்தியதால் பணி நீக்கம் சரியா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
02:32

அரசுப் பணியிலிருந்த என் கணவர் இறந்தார்.கருணைப் பணி நியமனம் என் மகனுக்கு வழங்க அரசிடம் கோரினோம். சம்பந்தப்பட்ட துறையில்பணியாற்ற திறமையில்லை என மறுத்துவிட்டனர்.




மகன் பள்ளிப் படிப்பு முடிக்காதவர் அத்தகுதிக்கேற்ற பணியிடம் கோரினோம். மறுத்துவிட்டனர். தீர்வு?உங்கள் மகன் தனித்து செயல்பட முடியாத நபர் என தெரிகிறது. இந்திய அரசியலமைப்புசட்டப்படி அரசுப் பணிக்கு திறமை முக்கியம். அதனடிப்படையில் உங்கள் கணவர் பணியாற்றிய துறை அதிகாரிகள் விசாரித்து, மகனுக்கு போதிய திறமை இல்லை என நிராகரித்துள்ளனர். நீதிமன்றத்திலும் நிவாரணம் கிடைப்பது கடினம்.




கருணைப்பணியாக இருந்தாலும், திறமையில்லாத நபருக்கு அரசுப் பணி வழங்க நிர்பந்திக்க முடியாது.அரசுப் பணிக்கு விண்ணப்பித்தேன். வாகன விபத்து வழக்கு தீர்ப்பின் பேரில் அபராதத் தொகை செலுத்தியதை விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை. பின், துறை அதிகாரிகள் விசாரித்து தீர்ப்பு பற்றி தெரிய வந்ததால், என்னை பணி நீக்கம் செய்தனர்.இது சட்டப்பூர்வமானதா?பணிக்கு விண்ணப்பிக்கும் போது, எவ்வித குற்ற வழக்கிலும் தண்டிக்கப்படாதவர் என உறுதி அளிக்கும்பட்சத்தில் மட்டுமே பரிசீலிக்கப்படும்.




விண்ணப்பத்தில் எதை மறைத்தாலும், அதுநிராகரிக்க வழி வகுக்கும். தீர்ப்பின் பேரில் அபராதம் செலுத்துவது என்பது 'தண்டனை' என்ற தலைப்பின் கீழ் வருகிறது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டதை மறைத்தது மற்றும் தண்டிக்கப்பட்ட காரணங்களுக்காக தங்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இது சட்டப்பூர்வமானது. சம்பந்தப்பட்ட துறையில் கருணை அடிப்படையில் மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்திற்கு இப்பிரச்னையை கொண்டு செல்ல முகாந்திரம் இல்லை. ↔(தொடரும்)- வீ.எஸ்.கார்த்தி, வழக்கறிஞர்உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை0452- - 498 5286 மாலை 6:00 - இரவு 9:30 மணி

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X