புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறாவளியுடன் பலத்த மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2011
00:25

புதுக்கோட்டை: காலநிலை மாற்றம், காற்றுச் சுழற்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்துவருகிறது.
புதுகை மாவட்டத்தில் கடந்த 24,25 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக வெயிலின் தாக்கம் ஓரளவு தணிந்தது. மழை ஓய்ந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்றுமுன்தினம் இரவு 11 மணி முதல் திடீரென்று இடி, மின்னல், சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது. ஒருமணி நேரம்வரை இடைவிடாது பெய்த மழையினால் வீதிகளில் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே சூறாவளி காற்றினால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதன்காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் 12 மணிவரை இருளில் மூழ்கியது. ஒருமணி நேர காலதாமதத்துக்கு பின் மழை மற்றும் காற்று முற்றிலுமாக ஓய்ந்த பின்னரே மின்சாரம் விடப்பட்டது.


 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - PudukkottainowDubai,இந்தியா
02-மே-201109:48:25 IST Report Abuse
Suresh Hello sir, your website is very good, i came from here daily i know our country news in this website. but better daily u can update for our district (Pudukkottai) news. Thank You for your wonderful service...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X