| சுகாதாரம் பாதிப்பு Dinamalar
சுகாதாரம் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
22:53

உடுமலை, காமராஜ் நகரில், குப்பைக்கழிவுகள் பள்ளி அருகே கொட்டப்படுவதால், பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.கே.ஆனந்த்,உடுமலை.நோய் அபாயம்உடுமலை, காந்தி சவுக் பகுதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எம்.சந்தானம், உடுமலை.வாகன ஓட்டிகள் அவதிஉடுமலை, தாராபுரம் ரோட்டில், துாசு மண் பறப்பது அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.


எஸ்.பத்மாவதி,உடுமலை.போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி தாலுகா அலுவலக நுழைவுவாயிலில், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஏ.ரவி, பொள்ளாச்சி.தடுப்பு கம்பியால் விபத்துபொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், 'சென்டர் மீடியனில்' சேதமடைந்த கம்பிகள் நீட்டிக்கொண்டு இருப்பதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.எஸ்.முருகன்,பொள்ளாச்சி.குப்பையால் தொல்லைஆனைமலை அடுத்த ரமணமுதலிபுதுார் கிராமத்தில், ஆங்காங்கே குப்பை மலைபோல் குவிந்து கிடப்பதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கிறது.எஸ்.கிருஷ்ணகுமார்,ரமணமுதலிபுதுார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X