திருவள்ளூர் - இன்று இனிதாக... திரு/ இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:34

� ஆன்மிகம் �சங்கடஹர சதுர்த்தி பூஜைசந்தன விநாயகர் கோவில், என்.ஜி.ஓ. காலனி, பூங்கா நகர், விநாயகருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம். மாலை, 5:30 மணி.வெற்றி விநாயகர் கோவில் அரச மரத்தடி, ஆயில் மில், விநாயகருக்கு அபிஷேகம், இரவு, 7:00 மணிசங்கட நிவாரண ஹோமம்ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், காரிய சித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம், காலை, 10:00 மணி, மலர் அலங்காரம் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை, மதியம், 1:30 மணி.அபிஷேகம்காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூலவருக்கு அபிஷேகம், காலை, 10:30 மணி.தீமிதி திருவிழாஎல்லையம்மன் கோவில், திருமழிசை அடுத்த, பிராயம்பத்து, சந்தன காப்பு அலங்காரம், இரவு, 8:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், மண்டலாபிஷேக பூஜை, காலை, 10:00 மணி.பொன்னியம்மன் கோவில், கடம்பத்துார், மண்டலாபிஷேக பூஜை, காலை, 10:00 மணி.திரவுபதி அம்மன் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில், வெங்கல், மண்டலாபிஷேக பூஜை, மாலை, 6:00 மணி.வேதபுரீஸ்வரர் கோவில், வியாசபுரம் கிராமம், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு ஹோமம், காலை, 9:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு ஹோமம், காலை, 9:00 மணி.வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X