| சுத்நதிர தின விழாவில் பள்ளி அலுவலர் பலி Dinamalar
சுத்நதிர தின விழாவில் பள்ளி அலுவலர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:36

திருத்தணி அடுத்த, அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்த தங்கவேலு, சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து இறந்ததை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சுப்ரமணி, தங்கவேலுவின் குடும்பத்தினருக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினர். இடம்: கிருஷ்ணசமுத்திரம்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X