உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
01:29

நத்தம் : நத்தம் வட்டார மலைப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் உணவு, தண்ணீரின்றி குரங்கு உள்ளிட்ட பிராணிகள் தவிக்கின்றன.



நத்தம் வட்டாரத்தில் அழகர் மலை, கரந்தமலை, லிங்கவாடி, பூதகுடி மலை மற்றும் சிறு குன்றுகள் உள்ளன. இவற்றில் காட்டுமாடு, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் அதிகம் வசிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் மலைப் பகுதிகளில் இயற்கையாக வளர்ந்துள்ள காய், பழம் உள்ளிட்ட உணவு தரும் மரங்கள் காய்க்கும் திறனை இழந்தன.

நீர் தேக்கங்கள் மற்றும் சுணைகள் வறண்டன.



இதனால் குரங்கு மற்றும் காட்டு மாடுகள் தண்ணீர், உணவின்றி தவித்து வருகின்றன. இதனால் இவை மலையடிவார பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் இடம் பெயர தொடங்கியுள்ளது. சீசன் முடிந்து விட்டதால் மாங்காய்கள் இல்லை. இதனால் உணவு, தண்ணீருக்காக மெல்ல மெல்ல ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளது. உரிய நேரங்களில் மழை பெய்தால் மட்டுமே இந்த சூழல் மாறும் வாய்ப்பு உள்ளது. வனப்பகுதியில் செயற்கையான நீர்த்தேக்கங்களை உருவாக்க வனத்துறையினர் முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X