| குடி பழக்கத்தால் துாக்கிட்டு தற்கொலை Dinamalar
குடி பழக்கத்தால் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
06:28

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்துார் கிருஷ்ணன் கோயிலைச் சேர்ந்தவர் ராமசாமி 52. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் 12 வருடமாக மனைவி குழந்தைகளும் ஈரோட்டில் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது. இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் இவரை தேடி சென்றபோது, வீட்டில் துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினருடன் கதவை உடைத்து பார்த்துள்ளார். இதில் அழுகிய நிலையில் துாக்கில் தொங்கியபடி உடல் கிடந்துள்ளது. சேத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X