'மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:47

கூடலுார்:'கூடலுாரில் கன மழையின் போது, மக்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டதால், மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுாரில், சமீபத்தில் பெய்த பலத்த மழையில், பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் மூழ்கி விவசாய பயிர்கள் சேதமடைந்தன. சிறு விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வேலை, வருவாய் இழந்து குடும்ப செலவுக்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கிட்டு, மின் கட்டணம் செலுத்த, நுகர்வோர்க்கு எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கடந்த மாதத்தின் மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மின்கட்டணத்தை ரத்து செய்யவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X