விஷம் அருந்தி புதுப்பெண் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
00:26

பரமக்குடி : பரமக்குடியில் திருமணம் ஆன இரண்டு மாதத்தில் புதுப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்.பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி வசந்தி.சந்திரசேகர் டீக்கடையில்வேலை செய்கிறார்.இவர்களது மகள் ஜெயபிரபா 24. பி.எஸ்சி., நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில்,கோவில்பட்டியை சேர்ந்த மில்தொழிலாளி சண்முகசுந்தரத்துடன் இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. இதையடுத்து ஜெயப்பிரபாவின் தாய்வசந்தி கோவில்பட்டிசென்ற நிலையில், இருவரும் ஆக.,18ல்மாலை பரமக்குடி வந்துள்ளனர்.அன்று இரவு வீட்டில் இருந்த ஜெயப்பிரபா திடீரென மயக்கம் அடைந்தார். தான் விஷம் அருந்தியதாக தந்தையிடம் கூறியுள்ளார்.இதையடுத்துபரமக்குடி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு இறந்தார்.இதுகுறித்து பரமக்குடிடவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஜெயப்பிரபாவிற்குதிருமணமாகி 2 மாதமே ஆனதால் பரமக்குடி ஆர்.டி.ஒ. ராமன் விசாரிக்கிறார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X