அரசு தேர்வு மூலம் நியமிக்க வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
00:55

பழநி : மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ.,) காலிப்பணியிடங்களை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு துறையில் பி.ஆர்.ஓ., ஏ.பி.ஆர்.ஓ., ஆகிய பதவிகள் பல ஆண்டுகளாக நியமன முறையில் நிரப்புகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் திறமையான இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, பிற பதவிகளைப் போல அரசு தேர்வாணைய போட்டித் தேர்வுகள் மூலம், அப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கு முதல்அமைச்சர் உத்தரவிட வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையம் இயக்குனர் ராமமூர்த்தி, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.-

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X