அரசு பஸ், பஸ் நிலையம் வராததால்பயணிகள், பள்ளி மாணவர்கள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:31

பரங்கிப்பேட்டை: முடசல் ஓடைக்கு செல்லும் அரசு பஸ், பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வராததால் பொதுமக்கள் பாதிக்கிப்படுகின்றனர்.கடலுாரில் இருந்து கிள்ளை, முடசல் ஓடைக்கு பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக, அரசு பஸ் தினமும் சென்று வருகிறது. இதனால், கடற்கரையோர மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக, கடலுாரில் இருந்து முடசல் ஓடைக்கு செல்லும்போதும், திரும்பி கடலுாருக்கு வரும்போதும், பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வராமல், பெரியத்தெரு வழியாக நேராக செல்வதால், பஸ் நிலையத்தில் காத்திருக்கும், பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பஸ், பஸ் நிலையம் வராமல் நேராக செல்வது குறித்து தெரிந்ததும், பஸ் பயணிகள், பள்ளி மாணவர்கள் சுமார் ஒரு கி.மீ., துாரம் உள்ள பெரியத்தெருவிற்கு நடந்தும், ஆட்டோவில் செல்வதால் சிரமப்படு கின்றனர்.எனவே, பொதுமக்கள் நலன்கருதி கடலுாரில் இருந்து முடசல் ஓடைக்கு செல்லும் அரசு பஸ், பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வந்து, செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X