ரயிலில் பயணம் செய்ய உதவி அழைப்பு எண்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:25

கோவை:ஈரோடு அருகே இன்ஜினியரிங் பணிகள் காரணமாக, ரயில்களின் இயக்கங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பயணிகளிடம் ரயில்கள் குறித்து தகவல் அளிக்க ஏதுவாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஸ்டேஷன்களில் உதவி கவுன்டர்களுடன், உதவி அழைப்பு எண்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கோவை ஸ்டேஷனை, 0422 2303167, சேலம் - 0427 2330194, ஈரோடு - 0424 2284812, திருப்பூர் - 0421 2200568, கரூர் - 0432 4232139 ஆகிய எண்களில் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். தவிர, மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதுடன், ரத்தாகும் ரயில்களின் டிக்கெட் கட்டணம் திரும்ப பெறவும், தனி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X