| தடகள போட்டி அரசு பள்ளி சாதனை Dinamalar
தடகள போட்டி அரசு பள்ளி சாதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:18

விக்கிரமங்கலம் : உசிலம்பட்டி கல்வி மாவட்ட 'ஏ' குறுவட்ட தடகள போட்டிகள் நடந்தன. \



17 வயது பிரிவிற்குட்பட்ட 3,000 மீ., ஓட்டத்தில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் 2ம் இடம், 400மீ., தொடர் ஓட்டத்தில் கனிமொழி, ஸ்ரேநிதி, சினேகா, முத்துஅர்ச்சனா ஆகியோர் 3ம் இடம்,14வயது பிரிவு நீளம் தாண்டுதலில் கோகுல் 3ம் இடம் பிடித்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் சிவராமபாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர் விருமாண்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X