| சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Dinamalar
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:20

மதுரை : காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் உலகநாதன் வரவேற்றார். மாவட்ட செயலர் பாலாஜி கோரிக்கைகளை விளக்கினார். அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் (பொறுப்பு) செல்வம், மாவட்ட தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், செயலாளர் நீதிராஜா, வருவாய் அலுவலர் சங்க மாநில செயலர் முருகையன் உள்ளிட்டோர் பேசினர். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் முடித்து வைத்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X