| ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல் Dinamalar
ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:51

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சுங்கத்துறையினர் படகில் ரோந்து சென்ற போது ஒரு நாட்டுப்படகில் இருந்த இருவர் கடலில் குதித்து தப்பினர். பின் அப்படகை சோதனையிட்டதில் 69 மூடையில் 829 கிலோ கடல் அட்டை இருந்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றதாகவும், இதன் சர்வதேச மதிப்பு 10 லட்சம் ரூபாய் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X