ராமநாதபுரம் வட்டார பள்ளி குழு விளையாட்டு போட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:57

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான குழு விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில்நடந்தது. ஆண்கள், பெண்கள் பிரிவில் மேஜைப்பந்து, கேரம், பாட்மிண்டன், லான் டென்னிஸ் போட்டிகள் நடந்தது. ஆண்கள் பிரிவில் டெனிகாய்ட் போட்டியும், பெண்கள் பிரிவில் வாலிபால் போட்டியும் நடந்தது.டெனிகாய்ட்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு இடம் பெற்ற பள்ளிகள்: 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம், செய்தம்மாள் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம்.19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம், நேஷனல்அகாடமி மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம்.இரட்டையர் பிரிவு: 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளிமுதலிடம், நபிஷா அம்மாள் பள்ளி இரண்டாம் இடம்.17, மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம், செய்தம்மாள் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம்.மேஜைப்பந்து ஒற்றையர் ஆண்கள்: 14,17,19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம்மெட்ரிக் பள்ளி முதலிடம், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம்.இரட்டையர் பிரிவு: 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் வேலுமாணிக்கம் மெட்ரிக்பள்ளி முதலிடம், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம்.பெண்கள் ஒற்றையர் பிரிவு: 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம், ஆன்ட்ரூஸ் பள்ளி இரண்டாம் இடம்.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆன்ட்ரூஸ் பள்ளி முதலிடம், நேஷனல் அகாடமி இரண்டாம் இடம். 19வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம், ஆன்ட்ரூஸ் பள்ளி இரண்டாம் இடம்.இரட்டையர் பிரிவு: 14, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளிமுதலிடம், ஆன்ட்ரூஸ் பள்ளி இரண்டாம் இடம்.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆன்ட்ரூஸ் பள்ளி முதலிடம், வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது.வாலிபால் பெண்கள் பிரிவு: 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி் முதலிடம், ராமநாதபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம்.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், நகராட்சி பள்ளி ராமநாதபுரம் இரண்டாம் இடம்.19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளி முதலிடம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.காவனுார் இரண்டாம் இடம் பெற்றது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X