| சிறப்பு கிராம சபை கூட்டம்  Dinamalar
சிறப்பு கிராம சபை கூட்டம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
02:04

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் உள்ள 163 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தை சேர்ந்த கடலுார், அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் மற்றும் நல்லுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 163 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நாளை 24ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.கிராம சபை நடத்திய பின்னர் நீர்பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, நீர்வடிப்பகுதி மேம்பாடு, தீவிர காடு வளர்த்தல் போன்றவை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X