எலி பேஸ்ட் கொடுத்து குழந்தைகள் கொலை; 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய தாய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
07:14

மேலுார் : மேலுார் சருகுவலையபட்டியில் குழந்தைகளுக்கு 2016ல் எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்ததாக தாய் உட்பட இருவரிடம் விசாரணை நடக்கிறது.




இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவானந்தம் 35. இவரது மனைவி ரஞ்சிதா 27. ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை பார்த்த நிலையில், கடந்த 2016 அக்.,9ல் மகள் பார்கவி 7, மகன் யுவராஜ் 5, ஆகியோர் எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்ததை அறிந்து ஊர் திரும்பினார். மூத்த மகன் கிரிபாலனிடம் 12, விசாரித்த போது அம்மா, அரிட்டாபட்டி கல்யாணகுமார் 30, ஆகியோர் சேர்ந்து தனக்கும் எலி பேஸ்ட் கொடுத்ததாகவும், கசப்பாக இருந்ததால் அதை சாப்பிடாததால் தான் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தார்.




போலீசில் ராகவானந்தம் புகார் கொடுத்தார். போலீசார் பரிந்துரைபடி மேலுார் நீதிமன்றம் ராகவானந்தம் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றது. மூன்று ஆண்டுகளாக நடந்த விசாரணை அடிப்படையில் ரஞ்சிதா, கள்ள காதலன்கல்யாணகுமார் ஆகியோர் கொலை செய்தது உறுதியானது. இதைதொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
23-ஆக-201908:37:14 IST Report Abuse
Thanu Srinivasan அன்னிய புருஷனுடன் தேக சுகம் அனுபவிக்க தங்கள் குழந்தைகளையே கொல்லும் கொடூர சம்பவங்கள் தொடர் கதையாகிவிட்டது. தமிழ்நாட்டில் நடக்கும் பல குற்ற சம்பவங்களுக்கு டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துவதுதான் காரணம் என்று ஏன் அரசை பொறுப்பாக்க கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் வினவியது. கடந்த பத்து ஆண்டுகளில் தங்கள் குழந்தைகளை, கள்ளபுருஷனுடன் உல்லாசம் அனூபவிக்க கொலை செய்த கொடூரங்கள் பல பல. ஆனால் ஒரு வழக்கிலாவது ஒருத்திக்குகூட மரண தண்டனையை இந்த நீதி மன்றங்கள் வழங்கவில்லை. இது போன்று, குழந்தைகளையும் தங்கள் கணவனையும் சர்வ சாதாரணமாக கொலை செய்வதற்கு நீதி மன்றங்கள் மரண தண்டனையை வழங்காததுதான் காரணம் என்று சொல்லலாமா? எஸ். ட்டி. ஸ்ரீநிவாஸன் சேலையூர், சென்னை 73
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X